Your browser is out of date, so ictf.lk may not display correctly. Please update Chrome, Safari or your phone's browser. Need help? WhatsApp +94774591161.
🧠 𝗥𝗔𝗠 𝘃𝘀 𝗥𝗢𝗠 — என்ன வித்தியாசம்?
மின்சாரம் துண்டிக்கப்பட்டால் RAM-ல் உள்ள தகவல் ஏன் அழிகிறது? ROM எப்படி தகவலைத் தக்கவைக்கிறது? எளிய தமிழ் விளக்கத்துடன் கணினி நினைவகத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! 💻
மேலும் ICT பாடங்களுக்கு ICTF Institute YouTube channel-ஐ subscribe செய்யுங்கள்.
#ICTF #RAMvsROM #ICTTamil #ComputerBasics #icteducation